மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Koneshapillai
Age 76January 15, 1941 – February 7, 2017
- Born in
- யாழ் கரம்பொன் தெற்கு
- Lived in
- France, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற கனகரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கோணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவோதயன்(ஜீவா), கீதாஞ்சலி(கீதா), சுரேஷ், ரமேஷ், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகந்தினி, ஜெயகுமார், நர்மதா, நிஷானி, வசந்தமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, நாகம்மா(திருப்பதி), இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வ.அருணாசலம், சி.அருணாசலம், மகாலட்சுமி, புஸ்பராணி, மற்றும் இந்திராவதி, சோமேஷ்வரி, சத்தியபாமா(பாமா), தனபாலசிங்கம், புஸ்பாநாதன், நவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரவீன், அஸ்வின், அகாஷ், நிக்கிஷா, சாய்ஷா, அமிர்த்தனா, அஜீஷன், அனிரா, அனிகா, அக்சயா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

