ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி கோணேசபிள்ளை

வயது 7615 ஜனவரி, 1941 – 7 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கரம்பொன் தெற்கு
வாழ்ந்த இடம்
பிரான்ஸ், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற கனகரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கோணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவோதயன்(ஜீவா), கீதாஞ்சலி(கீதா), சுரேஷ், ரமேஷ், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகந்தினி, ஜெயகுமார், நர்மதா, நிஷானி, வசந்தமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சத்தியபாமா, நாகம்மா(திருப்பதி), இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வ.அருணாசலம், சி.அருணாசலம், மகாலட்சுமி, புஸ்பராணி, மற்றும் இந்திராவதி, சோமேஷ்வரி, சத்தியபாமா(பாமா), தனபாலசிங்கம், புஸ்பாநாதன், நவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீன், அஸ்வின், அகாஷ், நிக்கிஷா, சாய்ஷா, அமிர்த்தனா, அஜீஷன், அனிரா, அனிகா, அக்சயா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 7 மார்ச், 201731ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 23 ஜனவரி, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.