மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Sabaratnam
Age 85October 20, 1931 – June 3, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி வதிரி இரும்பு மதவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சபாரத்தினம் அவர்கள் 03-06-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி, அம்பிகா, சிவாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவசண்முகம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கணேஷதாஸ், ரவீந்திரன், உதயராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நீலகண்டன், கோபி, தனா, சாம்பவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

