மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி சபாரத்தினம்
வயது 8520 அக்டோபர், 1931 – 3 ஜூன், 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி வதிரி இரும்பு மதவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சபாரத்தினம் அவர்கள் 03-06-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி, அம்பிகா, சிவாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவசண்முகம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கணேஷதாஸ், ரவீந்திரன், உதயராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நீலகண்டன், கோபி, தனா, சாம்பவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

