Aruthal

மரண அறிவித்தல்

Photo of Parameswary Sellathurai

In loving memory of

Parameswary Sellathurai

Age 88January 3, 1932 – November 21, 2020

Born in
Trincomalee
Lived in
Point Pedro Puloly West, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜாசிங்கம், துரைராஜா(பேராசிரியர்- முன்னாள் பீடாதிபதி பேராதனை பல்கலைக்கழகம், முன்னாள் துணைவேந்தர்- யாழ். பல்கலைக்கழகம்), நடராஜா(முன்னாள் மேலதிக காணிப் பதிவாளர்- பருத்தித்துறை), தியாகராஜா மற்றும் நவரத்தினராஜா( பேராசிரியர்- முன்னாள் பீடாதிபதி விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சிவராஜா மற்றும் திலகா(லண்டன்- முன்னாள் விஞ்ஞான ஆசிரியை, வட இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

இராஜேஸ்வரி துரைராஜா, காலஞ்சென்ற வடிவழகாம்பிகை நடராஜா, Dr. லோகேஸ்வரி நவரத்தினராஜா(Retired Veterinary Surgeon), செல்வதீபம் சிவசோதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:15 மணியளவில் லண்டனில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · December 21, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.