மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி செல்லத்துரை
வயது 883 ஜனவரி, 1932 – 21 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- புலோலி மேற்கு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜாசிங்கம், துரைராஜா(பேராசிரியர்- முன்னாள் பீடாதிபதி பேராதனை பல்கலைக்கழகம், முன்னாள் துணைவேந்தர்- யாழ். பல்கலைக்கழகம்), நடராஜா(முன்னாள் மேலதிக காணிப் பதிவாளர்- பருத்தித்துறை), தியாகராஜா மற்றும் நவரத்தினராஜா( பேராசிரியர்- முன்னாள் பீடாதிபதி விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சிவராஜா மற்றும் திலகா(லண்டன்- முன்னாள் விஞ்ஞான ஆசிரியை, வட இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
இராஜேஸ்வரி துரைராஜா, காலஞ்சென்ற வடிவழகாம்பிகை நடராஜா, Dr. லோகேஸ்வரி நவரத்தினராஜா(Retired Veterinary Surgeon), செல்வதீபம் சிவசோதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:15 மணியளவில் லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

