மரண அறிவித்தல்

In loving memory of
Paramsothy Kamaladevy
Age 72January 22, 1948 – May 3, 2020
- Born in
- Ilavalai Siruvilan
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி கமலாதேவி அவர்கள் 03-05- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தனர் செல்லையா சரஷ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
பரம்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவானி(மொன்றியல்), விஜி(லண்டன்), சுரேஷ் (அப்பன்- மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசலிஙம்(இலங்கை), அருளானந்தம் (ஜேர்மனி), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜமோகன்(மொன்றியல்), சுதாகரன்-(லண்டன்), வேனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷா, சன்ஞீவ், பிரவீனா , சகீனா , நேஹா, ஐஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

