மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரம்சோதி கமலாதேவி
வயது 7222 ஜனவரி, 1948 – 3 மே, 2020
- பிறந்த இடம்
- இளவாலை சிறுவிளான்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி கமலாதேவி அவர்கள் 03-05- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தனர் செல்லையா சரஷ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
பரம்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவானி(மொன்றியல்), விஜி(லண்டன்), சுரேஷ் (அப்பன்- மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசலிஙம்(இலங்கை), அருளானந்தம் (ஜேர்மனி), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜமோகன்(மொன்றியல்), சுதாகரன்-(லண்டன்), வேனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷா, சன்ஞீவ், பிரவீனா , சகீனா , நேஹா, ஐஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

