மரண அறிவித்தல்

In loving memory of
Paramsothy Pakkiyam
Age 80December 2, 1936 – November 3, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Warendorf, Sassenberg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வத்தனை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Warendorf Sassenberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி பாக்கியம் அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னர், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

