மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரஞ்சோதி பாக்கியம்
வயது 802 டிசம்பர், 1936 – 3 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Warendorf, Sassenberg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வத்தனை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Warendorf Sassenberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி பாக்கியம் அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னர், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

