மரண அறிவித்தல்

In loving memory of
Paramsothy Shanmugarajah
Age 78August 31, 1939 – April 17, 2018
- Born in
- Thondaimanaru
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சண்முகராஜா அவர்கள் 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளி அமிர்தராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோதிராஜா(ஜோதி), சற்ரூபராஜா(ரூபி), திருநிறைச்செல்வி(அம்மன்), திருவருட்செல்வி(ஜமுனா) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,
சோதிமலர்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
நித்தியா, ஸ்டீபன், மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான லோகநாயகம், சீதாங்கனி, தனநாயகம் மற்றும் விவேகானந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமணன், பிரகலாதன் ஆகியோரின் தாய் மாமனாரும்,
கிமாஜினி, டக்ஷ்ஷன், கோபிஷன், சமுத்திரன், ஆதித்தியன், அக்சயன், காத்தியாயினி, கார்த்தியன், நீருயன், திராவிடன் ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

