நினைவஞ்சலி

In loving memory of
Paramsothy Shanmugarajah
Age 78August 31, 1939 – April 17, 2018
- Born in
- Thondaimanaru
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரஞ்சோதி சண்முகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
அன்னாரின் துயரச் செய்தி கேட்டு நோர்வேயிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்து நேரில் கலந்துகொண்டவர்களுக்கும், தொலைபேசியில் தொடர்புகொண்டு துயரத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், ஏனைய வகையில் உதவிகள் புரிந்தவர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு தொண்டைமானாற்று இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மதிய போசனமும் பி.ப. 16:00 மணிவரை நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

