மரண அறிவித்தல்

Paramsothy Sinnathambi
Age 66
- Born in
- Kilinochchi
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசோதி சின்னத்தம்பி அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று கர்த்தரின் மகிமைக்குள் பிரவேசித்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுசிலாதேவி FCA(முன்னாள் கணக்காளர் NHDA, NARA, Environment- Authority Director of Finance, இலங்கை) அவர்களின் அன்புத் துணைவியும்,
அனாதர்சினி கிறிஸ்டி அவர்களின் அன்புத் தந்தையும்,
கிறிஸ்டி சந்திரகாசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மோசஸ் அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

