ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னை மடியில்16 டிசம்பர், 1952
கர்த்தருக்குள்11 மார்ச், 2019
பரமசோதி சின்னத்தம்பி அவர்களின் படம்

பரமசோதி சின்னத்தம்பி

வயது 66, FCA, B.com, முன்னாள் ETF General Manager- இலங்கை

பிறந்த இடம்
கிளிநொச்சி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசோதி சின்னத்தம்பி அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று கர்த்தரின் மகிமைக்குள் பிரவேசித்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சுசிலாதேவி FCA(முன்னாள் கணக்காளர் NHDA, NARA, Environment- Authority Director of Finance, இலங்கை) அவர்களின் அன்புத் துணைவியும்,

அனாதர்சினி கிறிஸ்டி அவர்களின் அன்புத் தந்தையும்,

கிறிஸ்டி சந்திரகாசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

மோசஸ் அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.