மரண அறிவித்தல்

In loving memory of
Paramsothy Vairamuttu
Age 77September 27, 1939 – June 4, 2017
- Born in
- Kopay
- Lived in
- Colombo, Germany, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி வைரமுத்து அவர்கள் 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
தையல்நாயகி அவர்களின் அன்புச் சகோதரியும்,
தாமோதரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
பிரபா, கிருபா, கௌரிகரன் ஆகியோரின் சிறியதாயாரும்,
பாலச்சந்திரன், கிருஷ்ணகுமார், கணிஷ்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவாஷினி, விதூஷினி, வர்ணன், மயூரிகா, சந்தோஸ், றியா, றிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

