மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரம்சோதி வைரமுத்து
முன்னாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஸ்தாபனத்தின் தமிழ்ப் பிரிவு பணிப்பாளரின் காரியதரசி, பகுதி நேர அறிவிப்பாளர்
வயது 7727 செப்டம்பர், 1939 – 4 ஜூன், 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, ஜேர்மனி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி வைரமுத்து அவர்கள் 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
தையல்நாயகி அவர்களின் அன்புச் சகோதரியும்,
தாமோதரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
பிரபா, கிருபா, கௌரிகரன் ஆகியோரின் சிறியதாயாரும்,
பாலச்சந்திரன், கிருஷ்ணகுமார், கணிஷ்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவாஷினி, விதூஷினி, வர்ணன், மயூரிகா, சந்தோஸ், றியா, றிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

