Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Paramu Nagamaa

In loving memory of

Paramu Nagamaa

Age 90February 17, 1920 – April 1, 2010

Born in
Chavakachcheri
Lived in
Chavakachcheri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பரமு நாகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்பால் எம்மை அரவணைத்து
பண்பாலே எமை வழிநடத்தி
நிலையில்லா வாழ்வினிலே
நீங்காத நினைவுகளைத் தந்து
நிலையான வாழ்வு தேடிச் சென்றீரோ

அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு நேரிலும் தொலைபேசியிலும் அனுதாபங்களைத் தெரிவித்த அன்புள்ளங்களுக்கும், இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றிகளௌத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 01.05.2010 சனிக்கிழமை அன்று கொழும்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

— பேரன் - அப்பன் - இத்தாலி

Other notices

  1. Obituary · April 1, 2010மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · March 19, 20111ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.