மரண அறிவித்தல்

In loving memory of
Paramu Sabarathinam
Age 79July 14, 1939 – May 18, 2019
- Born in
- Chavakachcheri
- Lived in
- Point Pedro, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சபாரத்தினம் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரமுப் பத்தர் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, ரட்ணராஜ், ஜெயந்தி, வசந்தி, சிறீதரன், வாசுகி, வாசுதேவன், கௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
பாலச்சந்திரன், ஜெனார்த்தனன், சிவகுமார், ரவிச்சந்திரன், சுஜித்குமார், கிறிஸ்டா, அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றாஜி, ரேகா, லெயோன், யூலி, ஜெனனி, மயூராகவன், மயூரன், செந்தூரன், கீர்த்தி, ரஞ்சித், சஞ்சீவ், வாகீசன், தேஜாஸ், மாதேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

