மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமு சபாரத்தினம்
வயது 7914 ஜூலை, 1939 – 18 மே, 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சபாரத்தினம் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரமுப் பத்தர் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, ரட்ணராஜ், ஜெயந்தி, வசந்தி, சிறீதரன், வாசுகி, வாசுதேவன், கௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
பாலச்சந்திரன், ஜெனார்த்தனன், சிவகுமார், ரவிச்சந்திரன், சுஜித்குமார், கிறிஸ்டா, அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றாஜி, ரேகா, லெயோன், யூலி, ஜெனனி, மயூராகவன், மயூரன், செந்தூரன், கீர்த்தி, ரஞ்சித், சஞ்சீவ், வாகீசன், தேஜாஸ், மாதேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

