மரண அறிவித்தல்

In loving memory of
Paranjothy Thangarajah
Age 73February 22, 1943 – February 6, 2017
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி தங்கராஜா அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னைய்யா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராஜா அவர்களின் அன்பு பாரியாரும்,
பகீரதன்(ஜெர்மனி), வாசுகி(ஜெர்மனி), தமயந்தி(ஜெர்மனி), யசோதரா(ஜெர்மனி), ரங்காதரன்(நெதர்லாந்து), கிரிதரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நடராச தர்மபூபதி(கரம்பன்), தங்கவேலாயுதம்(வவுனியா), அஞ்சலிதேவி(கொழும்பு), சந்திரபாலன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னலட்சுமி (ஜெர்மனி), நாகேந்திரன்(ஜெர்மனி), சிவபாலன்(ஜெர்மனி), கீதாகரன்(ஜெர்மனி), ஜோதீஸ்வரி(நெதர்லாந்து), சிவாஜினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராசா(கரம்பன்), அமிர்தாம்பிகை(வவுனியா), தப்தர் ஜெயலானி(வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கீர்த்தனா, காலஞ்சென்ற பிரவீனா, அர்த்தனா, சுபிக்ச்சனா, அனன்யா, அரவிந், சந்திகா, சகானா, கதிர், யசிகா, ஆர்த்திகன், சைனிகா, சாருஜன், சில்வியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

