ஆறுதல்

மரண அறிவித்தல்

பரஞ்சோதி தங்கராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரஞ்சோதி தங்கராஜா

வயது 7322 பிப்ரவரி, 1943 – 6 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி தங்கராஜா அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னைய்யா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தங்கராஜா அவர்களின் அன்பு பாரியாரும்,

பகீரதன்(ஜெர்மனி), வாசுகி(ஜெர்மனி), தமயந்தி(ஜெர்மனி), யசோதரா(ஜெர்மனி), ரங்காதரன்(நெதர்லாந்து), கிரிதரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நடராச தர்மபூபதி(கரம்பன்), தங்கவேலாயுதம்(வவுனியா), அஞ்சலிதேவி(கொழும்பு), சந்திரபாலன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னலட்சுமி (ஜெர்மனி), நாகேந்திரன்(ஜெர்மனி), சிவபாலன்(ஜெர்மனி), கீதாகரன்(ஜெர்மனி), ஜோதீஸ்வரி(நெதர்லாந்து), சிவாஜினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராசா(கரம்பன்), அமிர்தாம்பிகை(வவுனியா), தப்தர் ஜெயலானி(வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சங்கீர்த்தனா, காலஞ்சென்ற பிரவீனா, அர்த்தனா, சுபிக்ச்சனா, அனன்யா, அரவிந், சந்திகா, சகானா, கதிர், யசிகா, ஆர்த்திகன், சைனிகா, சாருஜன், சில்வியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.