மரண அறிவித்தல்

In loving memory of
Parasakthi Nadarajah
Age 85March 5, 1932 – May 13, 2017
- Born in
- Karampan
- Lived in
- Anaipanthy, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி நடராஜா(மங்கை) அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா(Retired District Manager- Fisheries Corp, Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,
தமயந்தி(மஞ்சு), வைஜயந்தி(பஜா), Dr. செந்தில்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ருக்மணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
தியாகராஜா, காலஞ்சென்ற சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜகுமார்(குமாரஸ்வாமி), அரவிந்தன்(தர்மலிங்கம்), கீதாஞ்சலி(அமுதசாகரம்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருண், கிருஷ்ணா, கேஷன், கௌரீஷன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

