மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பராசக்தி நடராஜா
வயது 855 மார்ச், 1932 – 13 மே, 2017
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- Anaipanthy, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி நடராஜா(மங்கை) அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா(Retired District Manager- Fisheries Corp, Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,
தமயந்தி(மஞ்சு), வைஜயந்தி(பஜா), Dr. செந்தில்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ருக்மணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
தியாகராஜா, காலஞ்சென்ற சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜகுமார்(குமாரஸ்வாமி), அரவிந்தன்(தர்மலிங்கம்), கீதாஞ்சலி(அமுதசாகரம்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருண், கிருஷ்ணா, கேஷன், கௌரீஷன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

