மரண அறிவித்தல்

In loving memory of
Parasakthi Santhirasekari
Age 78July 16, 1937 – March 5, 2016
- Born in
- Inuvil West
- Lived in
- Inuvil, Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி சந்திரசேகரி அவர்கள் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முருகதாஸ் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நல்லையா, ஆச்சியம்மா, குகனேஸ்வரி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற சங்கரசிவம், உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயவதனி அவர்களின் அன்பு மாமியாரும்,
இரத்தினம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இரத்தினேஸ்வரி, துரைச்சாமி, தவராசா, சகுந்தலை, சிவயோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரிசில்லா, கிருபாஷ், கோடில்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஆத்ம பூஜை 12-03-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:15 மணிவரை பிரம்மா குமாரிகள் ஆத்மீகப் பல்கலைக்கழகம், 65-69 Pound Ln, London NW10 2HH, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும். மறுநாள் ஆத்ம சாந்தி பூஜை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 09:00 அதே முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

