மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பராசக்தி சந்திரசேகரி
இளைப்பாறிய ஆசிரியை- இணுவில் இந்துக்கல்லுரி, இந்து சமய ஆலோசகர்- வட மாகாண யாழ் கல்வித்திணைக்களம்
வயது 7816 ஜூலை, 1937 – 5 மார்ச், 2016
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில், கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி சந்திரசேகரி அவர்கள் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முருகதாஸ் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நல்லையா, ஆச்சியம்மா, குகனேஸ்வரி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற சங்கரசிவம், உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயவதனி அவர்களின் அன்பு மாமியாரும்,
இரத்தினம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இரத்தினேஸ்வரி, துரைச்சாமி, தவராசா, சகுந்தலை, சிவயோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரிசில்லா, கிருபாஷ், கோடில்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஆத்ம பூஜை 12-03-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:15 மணிவரை பிரம்மா குமாரிகள் ஆத்மீகப் பல்கலைக்கழகம், 65-69 Pound Ln, London NW10 2HH, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும். மறுநாள் ஆத்ம சாந்தி பூஜை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 09:00 அதே முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

