மரண அறிவித்தல்

In loving memory of
Parnanthu Immanuel
Age 76December 14, 1940 – February 27, 2017
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பர்னாந்து இம்மானுவேல் அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரகாசம் பர்னாந்து எலிசபேத் தம்பதிகளின் மகனும்,
இம்மானுவேல் செபமாலை அவர்களின் கணவரும்,
யோகராசா, யோகராணி, சூரியன், தங்கராணி, தங்கராசா, செல்வராசா, செல்வராணி, புஸ்பராணி, சூரியா ஆகியோரின் தந்தையும்,
மருமக்களின் மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 04-03-2017 சனிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

