மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பர்னாந்து இம்மானுவேல்
வயது 7614 டிசம்பர், 1940 – 27 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பர்னாந்து இம்மானுவேல் அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரகாசம் பர்னாந்து எலிசபேத் தம்பதிகளின் மகனும்,
இம்மானுவேல் செபமாலை அவர்களின் கணவரும்,
யோகராசா, யோகராணி, சூரியன், தங்கராணி, தங்கராசா, செல்வராசா, செல்வராணி, புஸ்பராணி, சூரியா ஆகியோரின் தந்தையும்,
மருமக்களின் மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 04-03-2017 சனிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

