Aruthal

மரண அறிவித்தல்

Photo of Parthasarathy Paskaradas

In loving memory of

Parthasarathy Paskaradas

Age 42August 18, 1974 – December 23, 2016

Born in
Valvettithurai
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பார்த்தசாரதி பாஸ்கரதாஸ் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பாஸ்கரதாஸ், காலஞ்சென்ற ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

அபிராமி, மீரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Mike Machers, Juergen Skowronek ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.