மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பார்த்தசாரதி பாஸ்கரதாஸ்
வயது 4218 ஆகஸ்ட், 1974 – 23 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பார்த்தசாரதி பாஸ்கரதாஸ் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பாஸ்கரதாஸ், காலஞ்சென்ற ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
அபிராமி, மீரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Mike Machers, Juergen Skowronek ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

