மரண அறிவித்தல்

In loving memory of
Parupathy Sinnathamby
Age 83November 20, 1934 – April 5, 2018
- Born in
- Karaveddy
- Lived in
- Colombo, Ipswich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Ipswich ஐ வதிவிடமாகவும் கொண்ட பாறுபதி சின்னத்தம்பி அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கலாநிதி ஆழ்வாப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பரசன், சிவசேயோன், காலஞ்சென்ற பராபரன், சிவமதி, நிமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேந்திரராஜா, சிவசொரூபி, ஜெயனி, தேவமாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. அபேதன், Dr. அபிராமி, சண்டிகா, சைலேஷ், நிரூஷன், வினூஷன், நிவேதிகா, திவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

