மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாறுபதி சின்னத்தம்பி
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 8320 நவம்பர், 1934 – 5 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Ipswich
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Ipswich ஐ வதிவிடமாகவும் கொண்ட பாறுபதி சின்னத்தம்பி அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கலாநிதி ஆழ்வாப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பரசன், சிவசேயோன், காலஞ்சென்ற பராபரன், சிவமதி, நிமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேந்திரராஜா, சிவசொரூபி, ஜெயனி, தேவமாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. அபேதன், Dr. அபிராமி, சண்டிகா, சைலேஷ், நிரூஷன், வினூஷன், நிவேதிகா, திவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

