மரண அறிவித்தல்

In loving memory of
Paruvathipillai Veluppillai
Age 86May 30, 1930 – March 29, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Catford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு ஞானசாரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்ட பாறுவதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அருந்தவசோதி(நியூசிலாந்து), அருட்சோதி(நெதர்லாந்து), ஜெகசோதி(ஜெர்மனி), சிவபாலசோதி, ஆனந்தசோதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்லம்மா, இராசம்மா, இரத்தினம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகநாயகி, ஜெயமீரா, அனிற்ரா, சாரதா, நந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மகாராஜா, நடராஜா, முத்துலிங்கம், கந்தையா, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேந்திரராஜா, பத்மராஜா, மகாராணி, பத்மராணி, திவ்வியராணி, மாதவன், மணிவண்ணன், மாலதி, மைதிலி, நரேஸ் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவயோகம், முருகதாஸ், குகதாஸ் ஆகியோரின் குஞ்சியம்மாவும்,
அபர்னா, நிரூபனா, கிருஷிகேசன், அபிசாந், சுபாங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

