ஆறுதல்

மரண அறிவித்தல்

பாறுவதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாறுவதிப்பிள்ளை வேலுப்பிள்ளை

வயது 8630 மே, 1930 – 29 மார்ச், 2017

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
Catford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு ஞானசாரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்ட பாறுவதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்தவசோதி(நியூசிலாந்து), அருட்சோதி(நெதர்லாந்து), ஜெகசோதி(ஜெர்மனி), சிவபாலசோதி, ஆனந்தசோதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்லம்மா, இராசம்மா, இரத்தினம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகநாயகி, ஜெயமீரா, அனிற்ரா, சாரதா, நந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகாராஜா, நடராஜா, முத்துலிங்கம், கந்தையா, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரராஜா, பத்மராஜா, மகாராணி, பத்மராணி, திவ்வியராணி, மாதவன், மணிவண்ணன், மாலதி, மைதிலி, நரேஸ் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவயோகம், முருகதாஸ், குகதாஸ் ஆகியோரின் குஞ்சியம்மாவும்,

அபர்னா, நிரூபனா, கிருஷிகேசன், அபிசாந், சுபாங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.