Aruthal

மரண அறிவித்தல்

Photo of Parvathipillai Paramalingam

In loving memory of

Parvathipillai Paramalingam

Age 73February 7, 1945 – August 19, 2018

Born in
Neduntivu
Lived in
Kilinochchi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 647/7ம் யூனிற், கல்மடுநகரை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமையினார் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற தயாபரன்(பிரான்ஸ்), ரவீந்திரன்(இலங்கை), சந்திரபாலா(இலங்கை), யசோதா(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன்(இலங்கை), கேதீஸ்வரன்(இலங்கை) மற்றும் றஞ்சினி(இலங்கை), குகராசா(இலங்கை), காலஞ்சென்ற கம்சன்(இலங்கை), பிரதீபன்(இலங்கை), சிவரூபன்(நீதிமன்றம் கிளிநொச்சி, இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வரதலட்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), ஜெயராணி(இலங்கை), சர்வேஸ்வரி(இலங்கை), குலநாதன்(டென்மார்க்), அனோஜா(இலங்கை), விமலநாதன்(இலங்கை), பாலதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன், கனகம்மா மற்றும் இராமநாதன்(கனடா), சிவகாமி(இலங்கை), காலஞ்சென்ற லிங்கநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, கோபாலபிள்ளை, கண்மணி, மீனாட்சி, பராசக்தி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலக்‌ஷி(கனடா), திருஷியா(கனடா), கிருஷாந்(கனடா), அக்‌ஷயா(பிரான்ஸ்), அர்ஜூன்(பிரான்ஸ்), டில்க்‌ஷன்(இலங்கை), மதுஷா(இலங்கை), கேனுஷா(இலங்கை), காலஞ்சென்ற சுஜீவன்(இலங்கை), நிந்துஜன்(இலங்கை), சிந்துஜன்(இலங்கை), அஸ்மினா(இலங்கை), அர்ஜூதன்(இலங்கை), டிலக்‌ஷா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

கெளசிகன்(டென்மார்க்), டினுஷியா(டென்மார்க்), சேரன்(டென்மார்க்), பவிதன்(இலங்கை), பவிஷனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 647/7ம் யூனிற்,
கல்மடுநகர்,
கிளிநொச்சி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.