மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பார்வதிப்பிள்ளை பரமலிங்கம்
வயது 737 பிப்ரவரி, 1945 – 19 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 647/7ம் யூனிற், கல்மடுநகரை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமையினார் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற தயாபரன்(பிரான்ஸ்), ரவீந்திரன்(இலங்கை), சந்திரபாலா(இலங்கை), யசோதா(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன்(இலங்கை), கேதீஸ்வரன்(இலங்கை) மற்றும் றஞ்சினி(இலங்கை), குகராசா(இலங்கை), காலஞ்சென்ற கம்சன்(இலங்கை), பிரதீபன்(இலங்கை), சிவரூபன்(நீதிமன்றம் கிளிநொச்சி, இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வரதலட்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), ஜெயராணி(இலங்கை), சர்வேஸ்வரி(இலங்கை), குலநாதன்(டென்மார்க்), அனோஜா(இலங்கை), விமலநாதன்(இலங்கை), பாலதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன், கனகம்மா மற்றும் இராமநாதன்(கனடா), சிவகாமி(இலங்கை), காலஞ்சென்ற லிங்கநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, கோபாலபிள்ளை, கண்மணி, மீனாட்சி, பராசக்தி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலக்ஷி(கனடா), திருஷியா(கனடா), கிருஷாந்(கனடா), அக்ஷயா(பிரான்ஸ்), அர்ஜூன்(பிரான்ஸ்), டில்க்ஷன்(இலங்கை), மதுஷா(இலங்கை), கேனுஷா(இலங்கை), காலஞ்சென்ற சுஜீவன்(இலங்கை), நிந்துஜன்(இலங்கை), சிந்துஜன்(இலங்கை), அஸ்மினா(இலங்கை), அர்ஜூதன்(இலங்கை), டிலக்ஷா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கெளசிகன்(டென்மார்க்), டினுஷியா(டென்மார்க்), சேரன்(டென்மார்க்), பவிதன்(இலங்கை), பவிஷனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 647/7ம் யூனிற்,
கல்மடுநகர்,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

