மரண அறிவித்தல்

In loving memory of
Pathagowriamma Rathakirshnan
Age 72September 29, 1943 – March 27, 2016
- Born in
- Eluvaitivu
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பக்தகௌரியம்மா இராதாகிருஷ்ணன் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசையா வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராதாகிருஷ்ணன்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
வன்மீகலிங்கம்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாயிபிரதீபா(கனடா), பார்த்திபன்(மின் பொறியியலாளர்- இலங்கை மின்சார சபை), Dr. பிருந்தா(போதனா வைத்தியசாலை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லம்போதரன்(கனடா), சுபாசினி(பிரதேச செயலகம்- சங்கானை), Dr. நளிதன்(ஆதார வைத்தியசாலை- தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிஷனா, அஷ்விகா, அனிஷ்கன், லுஷாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 54/4,
பருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

