மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பக்தகௌரியம்மா இராதாகிருஷ்ணன்
ஓய்வுபெற்ற பொறுப்பு தாதி உத்தியோகத்தர், போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்
வயது 7229 செப்டம்பர், 1943 – 27 மார்ச், 2016
- பிறந்த இடம்
- எழுவைதீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பக்தகௌரியம்மா இராதாகிருஷ்ணன் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசையா வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராதாகிருஷ்ணன்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
வன்மீகலிங்கம்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாயிபிரதீபா(கனடா), பார்த்திபன்(மின் பொறியியலாளர்- இலங்கை மின்சார சபை), Dr. பிருந்தா(போதனா வைத்தியசாலை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லம்போதரன்(கனடா), சுபாசினி(பிரதேச செயலகம்- சங்கானை), Dr. நளிதன்(ஆதார வைத்தியசாலை- தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிஷனா, அஷ்விகா, அனிஷ்கன், லுஷாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 54/4,
பருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

