2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pathamanaathan Kodisvaran
Age 30June 18, 1977 – January 31, 2008
- Born in
- Kili Punakari
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் கோடிஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சத்தில் உன் உருவம்
கோபுரமாக எழுந்து நிற்க
நாங்கள் நினைத்து கதறுகின்றோம்
பாச ஓவியமே உன்முகம் பார்ப்பதற்கு
எங்கள் கண்களில் வடிவது
கண்ணீர் அல்ல உன் நினைவுகள்
என்றென்றும் உன் பிரிவால் வாடும் அன்பு அப்பா, அம்மா, சசி, ரதீஸ், சியா, தீபன்.
— பத்மநாதன் குடும்பம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

