2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மநாதன் கோடிஸ்வரன்
வயது 3018 ஜூன், 1977 – 31 ஜனவரி, 2008
- பிறந்த இடம்
- பூநகரி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் கோடிஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சத்தில் உன் உருவம்
கோபுரமாக எழுந்து நிற்க
நாங்கள் நினைத்து கதறுகின்றோம்
பாச ஓவியமே உன்முகம் பார்ப்பதற்கு
எங்கள் கண்களில் வடிவது
கண்ணீர் அல்ல உன் நினைவுகள்
என்றென்றும் உன் பிரிவால் வாடும் அன்பு அப்பா, அம்மா, சசி, ரதீஸ், சியா, தீபன்.
— பத்மநாதன் குடும்பம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

