Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pathmalogini Dharmarajah

In loving memory of

Pathmalogini Dharmarajah

Age 69February 16, 1948 – November 1, 2017

Born in
Saravanai West
Lived in
Vaddukkoddai, South Africa, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, ஆப்பிரிக்கா Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மலோயினி தர்மராசா அவர்கள் 01-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சுகிர்தரட்ணம்(சுண்டுக்குளி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மராசா(Walter) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சர்மிளா, தனயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வநாயகி(கனடா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதி, நகுலேஸ்வரி, இளையதம்பி, தவநாயகம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

பாலவிஜித்(கனடா) அவர்களின் அன்பு சிறியதாயாரும்,

ஜெயராணி(இலங்கை), முத்துராணி(இந்தியா), பத்மராணி(Vancouver), சௌந்தரராஜா(Vancouver), இந்திராணி(இலங்கை), யோகராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.