மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மலோயினி தர்மராசா
வயது 6916 பிப்ரவரி, 1948 – 1 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- சரவணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Vaddukkoddai, தென் ஆபிரிக்கா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, ஆப்பிரிக்கா Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மலோயினி தர்மராசா அவர்கள் 01-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சுகிர்தரட்ணம்(சுண்டுக்குளி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மராசா(Walter) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சர்மிளா, தனயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாயகி(கனடா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதி, நகுலேஸ்வரி, இளையதம்பி, தவநாயகம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
பாலவிஜித்(கனடா) அவர்களின் அன்பு சிறியதாயாரும்,
ஜெயராணி(இலங்கை), முத்துராணி(இந்தியா), பத்மராணி(Vancouver), சௌந்தரராஜா(Vancouver), இந்திராணி(இலங்கை), யோகராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

