மரண அறிவித்தல்

In loving memory of
Pathmanajaki Gnanasampantham
Age 62July 7, 1954 – February 27, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Tooting
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை மாதனையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானசம்பந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
திலக்க்ஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சோதிநாயகி, மண்டலநாயகி, Dr. கிருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருமக்கள்மாரின் மாமியாரும்,
மைத்துனர்மார்களின் அன்பு மைத்துனியும்,
பெறாமக்களின் பெரிய சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

