மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மநாயகி ஞானசம்பந்தன்
வயது 627 ஜூலை, 1954 – 27 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Tooting
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை மாதனையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானசம்பந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
திலக்க்ஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சோதிநாயகி, மண்டலநாயகி, Dr. கிருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருமக்கள்மாரின் மாமியாரும்,
மைத்துனர்மார்களின் அன்பு மைத்துனியும்,
பெறாமக்களின் பெரிய சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

