மரண அறிவித்தல்

In loving memory of
Pathmanathan Pathmaseelan
Age 56June 23, 1960 – April 23, 2017
- Born in
- Madduvil
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்மசீலன் அவர்கள் 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை பத்மநாதன், பத்மாவதி(நோர்வே) தம்பதிகளின் மூத்த மகனும்,
சித்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,
பார்மிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பத்மலதா, புஷ்பலதா(இலங்கை), உதயலதா(டென்மார்க்), கலாசீலன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரிதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயம்(டென்மார்க்), சசி(நோர்வே) ஆகியோரின் மைத்துனரும்,
மயூரிகா(இலங்கை), மதுஷன், பபிஷன், லகிஷன், வினோஷன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஜய், பூஜா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
துரைராஜா(கொழும்பு), இந்திராகாந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிந்துஜா(பிரித்தானியா), துஷாந்தினி(கொழும்பு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

