மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மநாதன் பத்மசீலன்
வயது 5623 ஜூன், 1960 – 23 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்மசீலன் அவர்கள் 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை பத்மநாதன், பத்மாவதி(நோர்வே) தம்பதிகளின் மூத்த மகனும்,
சித்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,
பார்மிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பத்மலதா, புஷ்பலதா(இலங்கை), உதயலதா(டென்மார்க்), கலாசீலன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரிதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயம்(டென்மார்க்), சசி(நோர்வே) ஆகியோரின் மைத்துனரும்,
மயூரிகா(இலங்கை), மதுஷன், பபிஷன், லகிஷன், வினோஷன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஜய், பூஜா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
துரைராஜா(கொழும்பு), இந்திராகாந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிந்துஜா(பிரித்தானியா), துஷாந்தினி(கொழும்பு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

