1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pathmasanidevi Shanmuganathapillai
Age 76January 5, 1942 – December 18, 2018
- Born in
- Nainativu
- Lived in
- Nainativu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது அன்புத் தெய்வங்களான
அன்னையே! தந்தையே!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்துவிட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
உங்களை நினைத்தே வாழ்வோம்..
வாழும் போது
கணவன் வழி மனைவி சென்றீர்கள்
சாகும் போது
மனைவி வழி கணவன் சென்று
மண்ணிலும் விண்ணிலும் ஒன்றாய்
கலந்த எம் தெய்வங்களே!
அன்பெனும் விழுதினை
ஆலமரம் போல் பரப்பி
பண்பெனும் பாடத்தை
பகலவன் போல் ஒளிபரப்பி
வாழ்ந்த எங்கள் அன்புத் தெய்வங்களின்
ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி சேர
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டி நிற்கின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

