மரண அறிவித்தல்

In loving memory of
Patrick Anton George
Age 66September 12, 1950 – November 4, 2016
- Born in
- Vavu Irampaikulam
- Lived in
- Italy, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பற்றிக் அன்ரன் ஜோச் அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று லண்டன் Harrow வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜேக்கப் பற்றிக், மரியநாயகி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
டிலானி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ரீட்டா, பேளி, மக்ஸி, மற்றும் பேர்ஸி(லண்டன்), டெய்ஸி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
உமா(லண்டன்), காலஞ்சென்ற அமலதாஸ்(சுவிஸ்), செல்வம் பொஸ்கொ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிண்டி, புளோரியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிறன்ஸி, ஜெரிமி, வினோத், லக்ஸி, குயின்ரன், லென்ஸி, குயின்ஸி, மனோ ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

