மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பற்றிக் அன்ரன் ஜோச்
வயது 6612 செப்டம்பர், 1950 – 4 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- இரம்பைக்குளம்
- வாழ்ந்த இடம்
- இத்தாலி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பற்றிக் அன்ரன் ஜோச் அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று லண்டன் Harrow வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜேக்கப் பற்றிக், மரியநாயகி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
டிலானி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ரீட்டா, பேளி, மக்ஸி, மற்றும் பேர்ஸி(லண்டன்), டெய்ஸி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
உமா(லண்டன்), காலஞ்சென்ற அமலதாஸ்(சுவிஸ்), செல்வம் பொஸ்கொ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிண்டி, புளோரியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிறன்ஸி, ஜெரிமி, வினோத், லக்ஸி, குயின்ரன், லென்ஸி, குயின்ஸி, மனோ ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

