மரண அறிவித்தல்

In loving memory of
Pavalaratham Thanabalaratnam
Age 67November 14, 1948 – October 14, 2016
- Born in
- Karampan
- Lived in
- Jaffna, Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட பவளரதம் தனபாலரத்தினம் அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற தனபாலரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராகுலன், கிரீசன், துஷிதா, தனுஜா, தர்மிகா ஆகியோரின் தாயாரும்,
ரஜித்தா, தேன்மொழி, செல்வவேலாயுதம், சிறீகரன், இளந்தீரன் ஆகியோரின் மாமியாரும்,
ஐஸ்வன், கிரன், லதுஸ், விதுஷா, ரிஷான், அபிலஷா, றதுஷா, சிபானி, ஆரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

