மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பவளரதம் தனபாலரத்தினம்
வயது 6714 நவம்பர், 1948 – 14 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட பவளரதம் தனபாலரத்தினம் அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற தனபாலரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராகுலன், கிரீசன், துஷிதா, தனுஜா, தர்மிகா ஆகியோரின் தாயாரும்,
ரஜித்தா, தேன்மொழி, செல்வவேலாயுதம், சிறீகரன், இளந்தீரன் ஆகியோரின் மாமியாரும்,
ஐஸ்வன், கிரன், லதுஸ், விதுஷா, ரிஷான், அபிலஷா, றதுஷா, சிபானி, ஆரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

